SLAS- SLEAS- போட்டி பரீட்சை வழிகாட்டி-13-05-2016

http://onlinerx365.com/accutane_generic.html|Cheap Accutane Generic Pills Purchase May 13, 2016 க.பொ.த. உயர்த்தரம், க.பொ.த. சாதாரணத்தரம், பல்கலைகழகம், புலமைப்பரிசில், போட்டிப்பரீட்சை, மாணவர் மட்டும் Leave a comment 6,971 Views

http://onlinerx365.com/viagra_with_duloxetine_generic.html|Order Cheap Viagra With Duloxetine Generic pills • மலை – பீதுறுதாலகால உயரம்-2524km
• குன்று – கொக்கல
• நீர்வீழ்ச்சி பம்பரகந்த -24km
• கருங்கல் சமாதி புத்தர்சிலை – ரம்படகல,ரிதிகம,மொனராகலை
• மேட்டு நிலம் – ஹற்றன்
• உயரமான இடத்தில் உள்ள புகையிரதம் – பட்டிபொல[கடல் மட்டத்தில் இருந்து 6204 அடி உயரத்தில் உள்ளது.
• உயரமான இடத்தில் உள்ள கிராமம் -சாந்திப்புர[ கிக்கிளியாமான மலையில் 7339 அடி உயரத்தில் உள்ளது.
• உயரமான வாவி – gregory

http://onlinerx365.com/vermox-generic.html|Vermox Generic Buy Cheapest

http://onlinerx365.com/levitra_with_dapoxetine_generic.html|order Levitra With Dapoxetine online • கூடுதலான மாவட்டங்களைக்கொண்ட மாகாணம் – வடக்கு [யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா, முல்லைத்தீவு,மன்னார்] • நிலப்பரப்பில் கூடியமாவட்டம் -அநுராதபுரம் -7180km
• கூடிய மழைவீழ்ச்சி பெறும் இடம் -மாலிபொட
• நீளமான ஆறு – மகாவலி கங்கை-335km
• நீளமான மாகாணம் – வடக்கு
• நீளமான பெருந்தெரு – கொழும்பு -இரத்தினபுரி-மட்டகளப்பு A4
• கூடிய குளிரான இடம் – கந்தப்பளை
• நீண்ட சுரங்கப்பாதை – ரம்பொடை 225km
• பௌத்த மதத்தினர் அதிகளவு உள்ள மாவட்டம் – அநுராதபுரம்
• கூடிய பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ள மாவட்டம்-குருநாகல்

• புந்தோட்டம் – பேராதனை
• குளம் ஏரி – சேனநாயக்க சமுத்திரம்
• தீவு – நெடுந்தீவு
• இயற்கை வனம் – சிங்கராஜ வனம்
• பெரிய மாகாணம் – வடமத்திய மாகாணம்
• மாவட்டம் – அநுராதபுரம்
• நீர்ப்பாசனக்குளம் – கல்லோயா திட்ட சேனாநாயக்க சமுத்திரம்
• முத்திரை – வைசிரோய் ரயிலின் 25வது வருட நிறைவு 123mmx30mm ரூபா45
• தாதுகோபம் -ஜேதவனராம
• களப்பு [கடனீரேரீ] – புத்தளம்

 

http://onlinerx365.com/cardiovascular.html|http://onlinerx365.com/cardiovascular.html இலங்கையில் குறைந்தவையும், சிறியவையும்
நிலப்பரப்பில் குறைந்த மாவட்டம் -கொழும்பு 700km2
• குறைந்த மழவைீழ்ச்சி பெறும் இடம் – அம்பாந்தோட்டை
• குறுகிய காலம் பிரதம பதவி வகித்தவர் -W.Aதஹநாயக்க
• சிறிய மாகாணம் – மேல் மாகாணம்