இந்து

god

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? அறிவியல் உண்மை!

ஆகமவிதிகளின்படிகருங்கல்லால்கட்டப்பட்டபழங்காலக்கோவில்களிலும்வேத, ஆகம, சிற்பசாஸ்திரமுறைப்படியந்திரஸ்தாபனம்செய்து,தெய்வஉருவங்களைகருங்கல்சிலையாகபிரதிஷ்டித்துதினமும்முறையாகபூஜைசெய்துவரும்கோவில்களுக்குநாம்சென்றுதரிசனம்செய்யும்வேளையில்,நம்உடலில்ஓர்சக்திஊடுருவிச்செல்வதைஅனுபவபூர்வமாகபலர்உணரலாம். ஆகவேதான்,பெரும்பாலும்சிலைகளைகருங்கல்லில்வடிவமைக்கிறார்கள்.தமிழ்நாட்டில்உள்ளஅனைத்துகோவில்களிலும்விக்கிரகங்களைஉலோகத்தால்செய்யாமல், கருங்கல்லால்சிலைசெய்கிறார்கள்.இதற்குமுக்கியமானஒருகாரணம்உண்டு. உலோகத்தின்ஆற்றலைவிடகருங்கல்லின்ஆற்றல்பலமடங்குஅதிகமானது.எந்தசக்தியையும்தன்வசம்இழுத்துக்கொள்ளும்தன்மையுடையதுகருங்கல். இதில்நீர், நிலம், நெருப்பு, காற்று,ஆகாயம்எனும்பஞ்சபூததன்மைகள்அடங்கியுள்ளது.இதுவேறுஎந்தஉலோகத்திலும்வெளிப்படுவதுஇல்லை. நீர்: கல்லில்நீர்உள்ளது.எனவேதான்தனதுஇயல்பானகுளிர்ந்தநிலையிலிருந்துமாறாமலிருக்கிறது.கல்லில்நீரூற்றுஇருப்பதைகாணலாம். கர்நாடகமாநிலத்தில்,சிலகோவில்களில்கல்லில்நீரூற்றுவருவதைகாணலாம். நிலம்: பஞ்சபூதங்களில்தத்துவங்களில்ஒன்றானநிலம்கல்லில்உள்ளது.எனவேதான், கல்லில்செடிகொடிகள்வளர்கின்றன. ...

25-Sep-2016 5:04 am | இந்து, கலாச்சாரம்