Home / ஆரோக்கியம், அழகு, ஃபேஷன்

ஆரோக்கியம், அழகு, ஃபேஷன்

inchi

இஞ்சி டீயை அதிகமாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்து பற்றி உங்களுக்கு தெரியுமா?

இஞ்சியை ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவத்தில் பலஆண்டுகாலமாக பயன்படுத்தி வருகின்றனர். அஜீரணம், அலர்ஜி, ஒற்றைத் தலைவலி, குமட்டல், வயிற்றுப் போக்குமற்றும் இதர நோய்களை குணப்படுத்தும் மருத்துவகுணத்தை இஞ்சி பெற்றுள்ளதால், இஞ்சி டீ ஒரு சிறந்தஇயற்கை மருந்தாக விளங்குகிறது. ஆனால் எவ்வளவு சிறந்த உணவாக இருந்தாலும் அதைஅளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் அது நமக்கு நஞ்சாக மாறிவிடும். இஞ்சி டீயை அதிகமாக குடிப்பதால் ஏற்படும்  பக்க விளைவுகள் இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடித்தால், அது நமது செரிமான அமைப்பை பாதித்து, வாயில் எரிச்சல், வயிற்றுப் போக்கு, குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ...

15-Jan-2017 3:46 am | ஆரோக்கியம், அழகு, ஃபேஷன்

fdgdfg

ஃபுட் பாய்சனா? அதிலிருந்து உடனடி நிவாரணம் தரும் சில வழிகள்!

தெருவோரங்களில் விற்கப்படும் பக்கோடா, பஜ்ஜி, சிக்கன் 65, சிக்கன் கபாப் போன்றவற்றை சாப்பிட ஆசைஅதிகரித்து, வாங்கி சாப்பிட்டதால் ஃபுட் பாய்சன் ஆகிவிட்டதா? தெருவோரங்களில் விலைக் குறைவில் கிடைக்கிறதுஎன்று கண்டதை வாங்கி சாப்பிட்டால், ஃபுட் பாய்சன்தான் ஆகும். ஏனெனில் தெருவோரங்களில் விற்கப்படும் உணவுப்பண்டங்கள் சுத்தமாக இருக்கும் என்று சொல்லமுடியாது. எனவே கண்டதை வாங்கி சாப்பிடுவதைத்தவித்திடுங்கள். மேலும் ஃபுட் பாய்சன் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்யும் நமதுபாட்டி வைத்தியங்களைப் பின்பற்றுங்கள். வைத்தியம் 1 இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்நீரில் தேன் கலந்துகுடிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டுமெல்லுங்கள். இதனால் குமட்டல், வாந்தி மற்றும் செரிமான பிரச்சனையில் இருந்துஉடனடி நிவாரணம் வழங்கும். ...

13-Jan-2017 5:08 am | ஆரோக்கியம், அழகு, ஃபேஷன்

sdgsdg

10 நிமிடத்தில் முகத்தில் உள்ள தழும்புகள், சுருக்கங்களை போக்க வேண்டுமா?

நம்மில் பலருக்கும் முகத்தில் பருக்களால் வந்ததழும்புகள் மற்றும் அதிகப்படியான சரும வறட்சியால்ஏற்படும் சரும சுருக்கங்கள் இருக்கும். இவை முகத்தின் அழகைக்கெடுப்பதுடன், சில நேரங்களில் தன்னம்பிக்கையைஇழக்க வைக்கும். தேவையான பொருட்கள்: தேன் – 1 டீஸ்பூன் ...

12-Jan-2017 11:25 am | ஆணழகன், ஆரோக்கியம், அழகு, ஃபேஷன்

fgfdg

புற்றுநோயை முற்றிலும் அழிக்கும் அற்புத ஜூஸ்!

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள்இறப்பை சந்தித்து வருகின்றனர்.ஏனெனில் இதுவரைபுற்றுநோயை குணப்படுத்துவதற்கான சிகிச்சையைஇன்னும் கண்டிபிடிக்கவில்லை. புற்றுநோயை குணப்படுத்த பக்க விளைவுகள்ஏற்படாமல் இயற்கையான முறையில் நமது வீட்டிலேசெய்யலாம் ஓர் அற்புத ஜூஸ் உள்ளது. தேவையான பொருட்கள் பீட்ரூட் – 55% ...

06-Jan-2017 3:13 am | ஆரோக்கியம், அழகு, ஃபேஷன்

face

முகத்தில் உள்ள தழும்புகள், சுருக்கங்களைப்போக்கும் அற்புத கை வைத்தியம்!

நம்மில் பலருக்கும் முகத்தில் பருக்களால் வந்ததழும்புகள் மற்றும் அதிகப்படியான சரும வறட்சியால்ஏற்படும் சரும சுருக்கங்கள் இருக்கும். இவை முகத்தின் அழகைக்கெடுப்பதுடன், சில நேரங்களில் தன்னம்பிக்கையைஇழக்க வைக்கும். உங்கள் அழகையும் தன்னம்பிக்கையையும்மீட்டெடுக்கும் அற்புத பேஸ் பேக் குறித்து பார்க்கலாம்…. தேவையான பொருட்கள்: தேன் – ...

04-Jan-2017 8:35 am | ஆரோக்கியம், அழகு, ஃபேஷன்

sdgdsg

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் – எச்சரிக்கை பதிவு!

மனிதனுக்கு உள்ள உடலுறுப்புகளில் மிகமுக்கியமானது இதயம் ஆகும். இன்றைய நவீனஉலகில் வயது வித்தியாசமின்றி பலருக்கும் இதயம்சம்மந்தமான நோய்கள்வருகிறது. இருதய நோய்களின் முக்கிய அறிகுறிகள்: நெஞ்சு வலி இதய நோயின் முக்கிய அறுகுறியே நெஞ்சு வலி தான். மார்ப்பின் இட பகுதியில்தாங்கமுடியாத அளவு ஒரு பாரமான வலி ஏற்ப்பட்டால் அது மாரடைப்பாக கூடஇருக்கலாம். நெஞ்சின் அருகே வலி பலருக்கு அஜீரணரண கோளாரால் கூடஉண்டாகும். தாங்க முடியாமல் இந்த வலி இருந்தால் மருத்துவரிடம் சென்று விடுவதுநன்மை பெயர்க்கும். மூச்சுத்திணறல் ...

04-Jan-2017 8:03 am | ஆரோக்கியம், அழகு, ஃபேஷன்

lip

உதடு சிவப்பா இருந்தால் இப்படி ஒரு பிரச்சினை ஏற்படுமா?

நம் உதட்டின் நிறத்தை வைத்தே நாம் ஆரோக்கியமாகஇருக்கிறோமா இல்லையா என்பதை கண்டுபிடிக்கமுடியும். நல்ல சிவப்பாக உதடு இருப்பது அவ்வளவு நல்லதல்ல. அப்படி இருந்தால் நம் உடல் உஷ்ணமாக இருப்பதாகஅர்த்தம். அப்படி இருந்தால் கல்லீரல் மற்றும் மண்ணீரலில் பிரச்சனை இருப்பதாக அர்த்தமாகும். இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். என்ன செய்ய வேண்டும்? – செவ்வந்தி பூ கலந்த தேனீர், கசப்பான முலாம் பழம்போன்றவறை நான் சாப்பிடலாம். ...

26-Dec-2016 6:04 am | ஆரோக்கியம், அழகு, ஃபேஷன்

head

இரவு நேரத்தில் தலை குளிப்பது நல்லதா? கெட்டதா?

நாம் காலையில் தலைக்கு குளிப்பதை விட, இரவில்குளிப்பதால் தான் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறதுஎன்று கூறுகிறார்கள். எனவே நாம் இரவில் தலைக்கு குளிப்பதால் கிடைக்கும்நன்மைகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். இரவில் தலை குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் நாம் தினமும் காலையில் தலைக்கு குளிக்கும் போது தலைமுடியை சரியாக அலசபோதுமான நேரம் இருக்காது. ஆனால் இரவில் அதிக நேரம் நமக்கு கிடைப்பதால், நிதானமாக தலைக்கு குளிக்க முடிகிறது. இரவில் தலைக்கு குளிக்கும் போது, நமது தலையில் போதிய அளவு எண்ணெய் சுரக்கஅதிக நேரம் இருக்கிறது. இதனால் நமது கூந்தல் வறட்சியின்றி, வெடிப்பின்றிபாதுகாக்கப்படுகிறது. ...

26-Dec-2016 3:55 am | ஆணழகன், ஆரோக்கியம், அழகு, ஃபேஷன்

face

ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள கருமையை போக்க வேண்டுமா?

தற்போது மாறி மாறி வரும் பருவ நிலையால்சருமத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படஆரம்பிக்கிறது. இதனால் சருமம் கருமையடைவதோடு சருமத்தில் உள்ள செல்கள்பாதிப்படைந்து முதுமை தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர், சன்ஸ்க்ரீன்போன்றவற்றைப் பயன்படுத்துவதோடு, அவ்வப்போதுஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் போன்றவற்றைப்பயன்படுத்த வேண்டும். இந்த நிலையில் ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள கருமையை போக்கி முகத்தைபொலிவாக மாற்றும் ஒரு அற்புத பேஸ் பேக்கை எப்படி தயாரிக்கலாம் என்றுபார்க்கலாம் செய்முறை ...

26-Dec-2016 3:50 am | ஆரோக்கியம், அழகு, ஃபேஷன்