Home / ஆணழகன்

ஆணழகன்

sdgsdg

10 நிமிடத்தில் முகத்தில் உள்ள தழும்புகள், சுருக்கங்களை போக்க வேண்டுமா?

நம்மில் பலருக்கும் முகத்தில் பருக்களால் வந்ததழும்புகள் மற்றும் அதிகப்படியான சரும வறட்சியால்ஏற்படும் சரும சுருக்கங்கள் இருக்கும். இவை முகத்தின் அழகைக்கெடுப்பதுடன், சில நேரங்களில் தன்னம்பிக்கையைஇழக்க வைக்கும். தேவையான பொருட்கள்: தேன் – 1 டீஸ்பூன் ...

12-Jan-2017 11:25 am | ஆணழகன், ஆரோக்கியம், அழகு, ஃபேஷன்

boy

ஆண்களுக்கு ஏற்ற அழகு பேஸ் மாஸ்க்!

பெண்களை விட ஆண்களுக்குத்தான் வெளியில்அலைச்சல் அதிகம். அதிலும் மார்கெட்டிங் வேலைக்குசெல்பவர்களுக்கு முகம் புத்துணர்ச்சியுடன்இருக்கவேண்டியது அவசியம். ஆனால் வெயில்காலத்தில் ஒருமுறை வெளியில் சென்று வந்தாலே முகம் கருத்துவிடும். எனவே முக அழகை புத்துணர்ச்சியோடு பாதுகாக்கவீட்டிலேயே பேஸ் மாஸ்க் போடுங்களேன். வெள்ளரிக்காய் மாஸ்க் வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப்பொருளாகவும் பயன்படுகிறது. இது முகத்தை இறந்துபோன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துமுகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளித்த நீரில்கழுவவேண்டும். வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம்கருக்காது. புத்துணர்ச்சியோடு இருக்கும். வெள்ளரிக்காயை தயிருடன் கலந்தும்மாஸ்க் போடலாம். ...

26-Dec-2016 4:04 am | ஆணழகன்

head

இரவு நேரத்தில் தலை குளிப்பது நல்லதா? கெட்டதா?

நாம் காலையில் தலைக்கு குளிப்பதை விட, இரவில்குளிப்பதால் தான் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறதுஎன்று கூறுகிறார்கள். எனவே நாம் இரவில் தலைக்கு குளிப்பதால் கிடைக்கும்நன்மைகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். இரவில் தலை குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் நாம் தினமும் காலையில் தலைக்கு குளிக்கும் போது தலைமுடியை சரியாக அலசபோதுமான நேரம் இருக்காது. ஆனால் இரவில் அதிக நேரம் நமக்கு கிடைப்பதால், நிதானமாக தலைக்கு குளிக்க முடிகிறது. இரவில் தலைக்கு குளிக்கும் போது, நமது தலையில் போதிய அளவு எண்ணெய் சுரக்கஅதிக நேரம் இருக்கிறது. இதனால் நமது கூந்தல் வறட்சியின்றி, வெடிப்பின்றிபாதுகாக்கப்படுகிறது. ...

26-Dec-2016 3:55 am | ஆணழகன், ஆரோக்கியம், அழகு, ஃபேஷன்