ATOZ அவசர உதவி- கருணா- நீர்கொழும்பு- 04-07-2016

பெயர்- கருணாகரன்

இடம்- நீர்கொழும்பு

கேள்வி- வணக்கம் லங்காபுரி – அவசர நேரங்களில் தொடர்புக்கொள்ள வேண்டிய அரச முகவர் நிலையங்களின் தொலைப்பேசி இலக்கங்களை தர முடியுமா?

லங்காபுரி- நன்றி கருணாகரன் லங்காபுரியின் ATOZ அவசர உதவியுடன் இணைந்துக்கொண்டமைக்கு

உங்களுக்கான தொலைப்பேசி இலக்கங்கள் வருமாறு

அவசர பொலிஸ்- 119

அனர்த்தம்- 117

போதைப்பொருள் மையம்- 1984

அரச தகவல் மையம்- 1919

சிறுவர் உதவிச்சேவை- 1929

லஞ்சம் மற்றும் ஊழல்- 1954

தேசிய உதவிச்சேவை- 118

நுகர்வோர் பாதுகாப்பு- 1967

மொழித் தொடர்பான பிரச்சினை- 1956

இவரை போல நீங்களும் நாடலாம் லங்காபுரியின் அவசர சேவையினை….

மேலதிக தகவல்களுக்கு……