கொரோனாவிற்கு சர்வதேச ரீதியில் 3 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலி

0
17

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 52 இலட்சத்தை கடந்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 203 பேர் பலியாகியுள்ளனர்.

எவ்வாறாயினும் இதுவரையில் 20 லட்சத்து 39 ஆயிரத்து 291 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here