இளநரை பிரச்சனையா? சரி செய்ய இந்த ஒரு பழம் மட்டும் போதுமாம்!..

0
31

பலரும் தற்போது இள நரை பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். அந்த வகையில் வெள்ளை முடிகளை கருமையாக்க சில வழிகள் உள்ளது. அதுவும் ஸ்ட்ராவ்பெர்ரி பழத்தை கொண்டே இந்த பிரச்சினைக்கு தீர்க்க முடியுமாம்.

தேவையான பொருட்கள்

  • எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
  • ஸ்ட்ராவ்பெர்ரி 3
  • தயாரிப்பு முறை

முதலில் ஸ்ட்ராவ்பெர்ரியை துண்டு துண்டாக அரிந்து அரைத்து கொள்ளவும்.

பிறகு இதனை வடிகட்டி இவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த கலவையை நன்கு கலந்து தலைக்கு தடவி 15 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும்.

இவ்வாறு செய்தால் முடியில் ஏற்பட்ட பாதிப்புகள் தீரும்.

வெள்ளை முடிகளை தடுக்க இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • கற்றாழை சாறு 2 ஸ்பூன்
  • ஸ்ட்ராவ்பெர்ரி 1
  • தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை

முதலில் கற்றாழை ஜெல்லை அரைத்து, அதன் சாற்றை தனியாக எடுத்து கொள்ளவும். பின் இவற்றுடன் ஸ்ட்ராவ்பெர்ரி சாற்றையும் சேர்த்து கொள்ளவும்.

இறுதியாக தேங்காய் எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவி, 15 நிமிட கழித்து தலைக்கு குளிக்கலாம். இவ்வாறு செய்து வந்தால் நரைகளில் இருந்து தப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here