மக்களே எச்சரிக்கை: யாழில் பேஸ்புக் மூலம் அந்தரங்க வீடியோ காட்டி பணம் பறிக்கும் இளம் பெண்கள் -லண்டனில் ஏமாந்த ஈழத்து வாலிபர்கள்..!!

0
120

உலக மக்களை ஆட்டி படைத்தது வரும் பேஸ்புக் தமிழர்கள் வாழ்வில் ஒன்றாகி போனது .காரணம் நமது தமிழர்கள் அதிகம் பயன் பாட்டில் வைத்திருப்பது பேஸ்புக் ,மற்றும் டிக் டொக் ஆகும் .

இதே பேஸ்புக்கில் அழகிய படங்களை காண்பித்து மயக்கும் வார்த்தைகளில் பேசி வரும் பெண்களிடம் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழ் வாலிபர்கள் ஏமாற்றம் அடைந்து விடுகின்றனர்

பொய்யான செய்திகளை கூறி கண்ணீர் விட்டு கதறிய நிலையில் பணத்தை அனுப்பி வைக்கின்றனர் ,பின்னர் செக்ஸ் மோகம் கொடி கட்டி பறக்கிறது , ஆண் மகன்கள் வீடியோ காணொளிகளை தமது கைபேசியில் பதிவு செய்து வைத்திருக்கும் இந்த பெண்கள் அவர்களின் அந்தரங்க விடயத்தை வெளியில் கூறி விடுவோம் என் மிரட்டி பணம் கறப்பதில் ஈடுபட்டுள்ளனர். ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு நடக்கும் இவ்வாறான விடயம் தற்போது பெண்களிடம் இருந்து ஆண்களுக்கு நடப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

யாழ்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் லண்டனில் வாலிபரிடம் ஐந்து லட்சம் ரூபாய்களை கறந்துள்ளாதாக பிரித்தானிய தமிழ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் பின்னர் காதலித்து திருமணம் செய்ய போவதக கூறி வந்த அம்மணி இவரை கைவிட்டு யாழ்ப்பாணத்தில் வேறு திருமணம் செய்து விட்டதாகவும் பாதிக்கப்பட்ட வாலிபரின் சகாக்கள் மூலம் தகவல் கசிந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மக்களே எச்சரிக்கை ,பேஸ்புக்கில் சொந்த படம் ,நட்பு வட்டாரம் ,புரோபைல் பகுதியில் வெறுமையாக உள்ளது என்றால் அவரக்ளை உங்கள் நண்பர்கள் ஆக்கி கொள்ளாதீர்கள் .

மேலும் முன் பின் தெரியாதவர்கள் முன்பாக உங்கள் கைபேசி கமரா திறந்து பேசாதீர்கள் ,இவ்விதம் செய்திட முனைந்தே சிக்கலில் நீங்கள் மாட்டி கொள்கின்கிறீர்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here