இதை மட்டும் சாப்பிட்டால் போதும் கட்டிலில் வீரன் நீங்கல் தான்.

0
98

விந்துக்கள் சீக்கிரம் வெளியேறாமல் கட்டுப்படுத்தி வைக்கத் தெரிந்த ஆண்களை வீரியமானவர்களாகக் கருதப்படகிறார்கள். விந்து நிதானமாக வெளியேறுவதுதான் ஆரோக்கியமும் கூட. அப்படிப்பட்ட விந்தணுக்களில் தான் வீரியும் அதிகமாக இருக்கும்.

கடைகளில் விற்கப்படும் வ யா கரா மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல், இயற்கை வழிகளை நாடினால் பா லி யல் பிரச்சனைகளில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும். அப்படியான வ யா கரா வை பானமாக தயாரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்:

அதற்கு முன்பாக நாம் அதில் சேர்க்க போகும் இயற்கை பொருட்களை பற்றியும் அவை எமக்கு எப்படி இயற்கை வ ய கரா வாக செயற்படும் என்பதை முதலில் பார்த்து விட்டு அதன்பின்பு அதுபற்றிய செய்முறையை கீழே பார்க்கலாம்

விந்தணுக்கள் வீரியமாக இருந்தால் தான் கரு வுகமாக உருவாகும். தானும் இன்பமடைந்து துணையையும் திருப்திபடுத்த முடியும். அதற்காக வயாக்ரா போன்ற மருந்துகளை பலரும் வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் உணவில் சில உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்வதால் இந்த விந்தணுக்களைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

வெங்காயம்
பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால் உங்களுடைய பாலுணர்வு அதிகரிப்பதுடன், முன்கூட்டியே விந்து வெளிப்படுவது தடுக்கப்பட்டு நீண்ட நேரத்திற்கு உறவு கொள்ள முடியும். 2 சின்ன வெங்காயத்தை இடித்து அரை டம்ளர் தண்ணீரில் கலந்து ஒவ்வெர்ருமுறை சாப்பிடும் முன்பாகவும் குடித்து வாருங்கள்.

அஸ்வகந்தா
இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஆயர்வேத சிகிச்சை முறையான அஸ்வகந்தா, முன்கூட்டியே விந்து வெளிப்படுதல் உட்பட, ஆண்களிடம் உள்ள ஏராளமான பாலியல் பிரச்சனைகளை தீர்ப்பதாக உள்ளது.

இஞ்சி மற்றும் தேன்
உடலின் வெப்பத்தை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் செயலை இஞ்சி செய்கிறது. இஞ்சியை சாப்பிடுவதன் மூலம் ஆணுறுப்பிற்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் விறைப்பைத் தன்மை அதிகரிக்கும் மற்றும் முன்கூட்டியே விந்து வெளிப்படுவது தடுக்கப்படும். அதற்கு அரை ஸ்பூன் இஞ்சி துருவலில் அதே அளவுக்கு தேனையும் எடுத்து, ஒரு டம்ளர் பாலில் கலந்து கொள்ளவும். தினமும் தூங்கச் செல்லும்முன் இதை குடித்து விட்டால், விரைவில் நல்ல மாற்றம் உண்டாகும்.

வெண்டைக்காய்
வெண்டைக்காய் பவுடர் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். வெண்டைக்காய் பவுடர் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால் விந்தணுக்கள் வீரியமடையும்.

பூண்டு
முன்கூட்டியே விந்து வெளிப்படுவதையும், ஆண்களின் மற்ற பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடியதாக பூண்டு உள்ளது. 3-4 பூண்டுகளை சாப்பிட்டால் முன்கூட்டியே விந்து வெளிப்படும் பிரச்சனையில் பெருத்த மாற்றம் நிகழ்வதையும், நீங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதையும் உணர முடியும்.

 

அதிலும் பூண்டை சுத்தமான பசு நெய்யுடன் சேர்த்து வறுத்து, ஆற வைத்திருந்தால், அதனுடைய பாலுணர்வூட்டும் குணம் பாதுகாக்கப்படும்.விறைப்புத் தன்மையில் ஏற்படும் பிரச்சனைகளையும், முன்கூட்டியே விந்து வெளிப்படும் பிரச்சனை ஆகியவற்றை தீர்க்கக்கூடிய மருந்தாக பூண்டு உள்ளது.

கேரட் மற்றும் முட்டை
இரண்டு கேரட்டுகளை துருவி, அதனை பாதியளவு வேக வைக்கப்பட்ட முட்டையின் மேல் தூவி பின் அதன்மேல் ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றிக் கொள்ளவும். இந்த கலவையை மூன்று மாதங்களுக்கு தினமும் சாப்பிட்டு வரவும். மெதுவாக உங்களிடம் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்

விளக்கெண்ணெய்
புரோஸ்டேட் என்னும் விறைப்புப் பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும் ஆமணக்கு எண்ணெயை எடுத்து புரோஸ்டேட் சுரப்பி இருக்கும் இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும். ஆசன வாய் மற்றும் விதைப்பைகளுக்கு இடையில்ஆமணக்கு எண்ணெயை தடவுங்கள். இந்த பகுதியில் எண்ணெயை தடவி, வட்ட வடிவில் சிறிது சிறிதாக மசாஜ் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here