ஊரடங்கு சட்டத்திற்கு எதிராக ஜெர்மனியில் போராட்டம்: நூற்றுக்கணக்கானோர் கைது

0
20

ஜெர்மனியில் ஊரடங்குச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது.

உலக நாடுகள் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த பல சமூக கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

இரு மாதங்களுக்கு மேலாக மக்கள் வீட்டில் அடைந்துள்ளதால் ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நாடுகளில் எதிர்ப்புகள் கிழம்பி வருகின்றன.

இந்த நிலையில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஊரடங்கை முற்றிலும் தளர்த்தும் படி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வன்முறையில் ஈடுபட்ட 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here