பிரான்ஸில் அகால மரணமடைந்த யாழ்.குடும்பஸ்தர்

0
37

யாழ்ப்பாணம் – உடுவில், மல்வம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய செல்லமணி தனுஷன் என்பவர் பிரான்ஸ் நாட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவர் மதிய உணவை உண்டுவிட்டு வேலைத்தளம் நோக்கி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது பாலம் ஒன்றில் அடிப்பட்டு கீழே விழுந்துள்ளார்.

இதன்போதே குறித்த நபர் அகால மரணமடைந்துள்ளார் என தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் உயிரிழந்த தனுஷனுக்கு 9 மாத பெண் குழந்தை இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here