கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்! – கட்டாயம் பகிரவும், அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

0
1372

கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!

2020 உயர்தர வகுப்புக்கு அனுமதி பெற விரும்பும் மாணவர்கள், இணையத்தளம் (online) ஊடாக நாளை முதல் விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி  www.info.moe.gov.lk  எனும் இணையத்தளத்துக்கு பிரவேசித்து உயர்தரத்துக்கு அனுமதி பெற உத்தேசிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

ஒரு விண்ணப்பதாரிக்கு பத்து (10) பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடிவும் என்பதுடன், அனைத்து விண்ணப்பங்களும் 2020.06.12 இக்கு முன் அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here