மே மாதம் 2020 முக்கிய விஷேச நாட்கள்

0
33

மே மாதம் 2020
முக்கிய விஷேச நாட்கள்🌹

01 – (வெள்ளி)
தொழிலாளர் தினம்

03 – ( ஞாயிறு)
சர்வ ஏகாதசி

04 – (திங்கள்)
ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்

05 – (செவ்வாய்)
பிரதோஷம்

07 – ( வியாழன்)
அர்த்தநாரீசுவர சம்பத்கெளரி விரதம்
சித்ரா பெளர்ணமி
விசாக தினம்

10 – ( ஞாயிறு)
சங்கடஹர சதுர்த்தி

13 – (புதன்)
சிரவண விரதம்

14 – (வியாழன்)
பைரவாஷ்டமி பூஜை

18 – (திங்கள்)
சர்வ் ஏகாதசி

20 – (புதன்)
பிரதோஷம்
மாத சிவராத்திரி

22 – (வெள்ளி)
அமாவாசை தர்பணம்
கார்த்திகை விரதம்

24 – (ஞாயிறு)
நோம்பு பெருநாள்

25 – (திங்கள்)
நோம்பு பெருநாள்

26 – (செவ்வாய்)
சதுர்த்தி விரதம்

28- (வியாழன்)
சஷடி விரதம்
அக்னி நட்சத்திரம் முடிவு

30 – (சனி)
துர்காஷ்டமி பூஜை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here