நோ டென்ஷன் பேபி.. கொரோனா கவலையை மறக்க செய்த நடிகைகள்.. ஹாட் சம்மரில் என்ன ஒரு கூல் போட்டோஸ்!

0
64

லாக்டவுன் காரணமாக டென்ஷன் ஆகிக் கிடக்கும் இளைஞர்களுக்கு, எனர்ஜி டானிக் கொடுக்கும் விதமாக இந்த லாக்டவுனில் பல ஹீரோயின்கள் தங்களின் கவர்ச்சியை தாராளமாக களம் இறக்கி வருகின்றனர்.

வெளியே போக முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்து, ஏற்கனவே பார்த்து பார்த்து சலித்துப் போன பழைய படங்களை மீண்டும் பார்த்தும் ஏற்கனவே அழுது முடித்த சீரியல்களையும் மீண்டும் பார்த்து அழுவதுமாகவும் சிலர் இந்த கொரோனாவால் அப்செட் ஆகிக் கிடக்கின்றனர்.

ஒரு பக்கம் வொர்க்கவுட், யோகா செய்யும் புகைப்படங்களை போஸ்ட் செய்தாலும், மறு பக்கம் சம்மரை சில் பண்ணும் செக்ஸியான புகைப்படங்களையும் ரசிகர்களுக்காக படையல் போட்டு வரும் கவர்ச்சி கன்னிகளின் அணிவகுப்பை இங்கே காண்போம்.

சங்க தலைவி சர்க்கஸ்ன்னா சிங்கம் இருக்கணும்.. கிளாமர் சங்கமம்ன்னா தலைவி சன்னி லியோன் இருக்கணுங்கறதுக்கு ஏற்ற மாதிரி இந்த கொரோனா கலவரத்தை மறக்கடிக்க, சம்மர் கொண்டாட்டமாக தொடர்ந்து 12 நாட்களுக்கு தனது ஹாட் போட்டோஸாக சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு, ரசிகர்களை வேற லெவலில் சில்லாக்ஸ் செய்திருந்தார் சன்னி லியோன்.

வெண்ணெய் சிலை உடலில் ஆடை உடுத்தவே இந்த கவர்ச்சி சூறாவளிக்கு பிடிக்காது போல, இந்த லாக் டவுன் நேரத்தில் ஒரு நாளும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு ஓரவஞ்சனை வைக்காமல் தாராளமாக கிளாமர் விருந்தை பரிமாறி வருகிறார். பொங்கும் அழகில் உருகி நிற்கும் வெண்ணெய் சிலை போல இருக்கும் ஊர்வசி ரவுத்தேலாவுக்கு எக்கச்சக்க லைக்குகள் குவிகின்றன.

செல்லாக்குட்டி இருட்டு அறையில் முரட்டு குத்து, பிக்பாஸ் சீசன் 2, ஜாம்பி என கவர்ச்சியில் கலக்கி வரும் கோலிவுட்டின் செல்லாக்குட்டி யாஷிகா ஆனந்த். மாடலிங் துறையில் தனக்கு இருக்கும் அதீத ஆர்வத்தை தனது இன்ஸ்டா பக்கம் தாறுமாறாக காட்டி வருகிறார். முன்னழகு தெரிய அவர் பதிவிடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்த்து பல ரசிகர்கள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

மாஸ்டர் நாயகி தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகும், தலைவி மாளவிகா மோகனன் தரிசனம் கிடைக்கும் என காத்துக் கிடந்து ஏமாற்றம் அடைந்த ரசிகர்களை, தனது சமூக வலைதள பக்கத்தில் ஏமாற்றாமல், அவ்வப்போது, செம ஹாட்டாக இருக்கும் போட்டோக்களை போட்டு, இணையத்தையே ஒரு உலுக்கு உலுக்கி வருகிறார்.

நீச்சல் குளத்தில் இந்தியன் 2, ஹேய் சினாமிகா, பாரிஸ் பாரிஸ் என கைவசம் பல படங்களை வைத்திருக்கும் நடிகை காஜல் அகர்வால், வெளியே செல்ல முடியாத நிலையில், நீச்சல் குளம் ஒன்றில் இஷ்டத்துக்கு குழந்தையை போல மகிழ்ச்சியாக விளையாடி மகிழ்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை இந்த சம்மரில் நிச்சயமாகவே சில் செய்திருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here