56 ஆண்டுகளுக்கு பின் மைசூர் மகாராணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!…

மைசூரின் மகாராஜாவான யடுவீர் கிருஷ்ணதத்தாவிற்கும் த்ரிஷிகாவிற்கும் கடந்த ஆண்டு ஜீன் மாதம் திருமணமானது.

அவர்கள் இருவருக்கும் தற்போது ஆண்குழந்தை பிறந்துள்ளது.

56 ஆண்டுகளுக்கு பின்னர் மைசூர் மகாராணி ஒருவர் கர்ப்பவதியாக இருக்கும் நிலையில் தசரா கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போதிருந்தே பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் இருந்து வந்துள்ளது. தற்போது மைசூர் ராஜபரம்பரையில் ஆண் குழந்தை பிறந்துள்ளதால் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.