2018-ம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது…!

2018-ம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பரீட்சாத்திகள் எதிர்வரும் 23-ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்தி அனுப்புமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.