பள்ளிப்படிக்கும் மாணவிக்கு அரங்கேறிய கொடுமை… தீயாய் பரவும் காட்சி – வீடியோ உள்ளே

தற்போது சிறு குழந்தைகள் அனுபவிக்கும் இன்னல்கள் கொஞ்சமல்ல… ஆம் காமுகர்களின் காமக்களியாட்டத்தில் பாலியல் வன்முறையில் சிக்கித் தவிக்கும் சிறுமிகளை நாளுக்கு நாள் அவதானித்து தான் வருகிறோம்.

 

ஆனால் தற்போது பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத மைனர் பெண்ணிற்கு நபர் ஒருவர் உறவினர் இல்லாத நிலையில் தாலிகட்டும் காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவிவருகின்றது.

 

என்று தான் இவ்வாறு கொடுமைக்கு தீர்வு கிடைக்கும்?… இந்த கேள்விக்கு பதில் கிடைக்காமல் நாள்தோறும் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குறித்த காட்சியில் அரங்கேறிய சம்பவம் எங்கு நடந்தது?… என்ற தகவல்கள் வெளிவரவில்லை.