ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

 

ஐக்கிய தேசியக் கட்சி – 3,231

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 3,008

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 852

இலங்கை கொமினியூஸ்ட் கட்சி – 281