ஸ்ரீதரன் எம்.பியால் மாவீரா் துயிலுமில்லம் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது?

January 8, 2017 Uncategorized Leave a comment 53 Views

ஸ்ரீதரன் எம்.பியால் மாவீரா் துயிலுமில்ல பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது!! (அதிர்ச்சி வீடியோ)

மாவீரா்கள் யாருக்கு சொந்தம்??   மாவீரா்களை   வைத்து  அரசியல்  பிழைப்பு நடத்த முனையும்  சிரீதரன் எம்.பிக்கு எதிராக  வலுக்கிறது  சர்ச்சை!

கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரா்களின் உறவினா்கள் மற்றும் முன்னாள் போராளிகள் சிலா் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனா்.

கானொலிக்கு இங்கே அழுத்தவும்.

https://youtu.be/NurcnVfL1XI

 

  Buy cheap Cialis Soft “மட்டக்களப்பு  மங்களாராம விகாரைக்கு பொறுப்பான    சுமனரத்ன தேரர்  வந்து   கனகபுரத்தில்     விகாரை  அமைக்க அடிக்கல்  நாட்டினால்  …. “தமிழர்களோடு   சண்டித்தனம்  காட்டும்  பிரதேச சபையின் செயலலாளா் க. கம்சநாதன்  சுமனரத்ன தேரருடன் இந்தமாதிரி  சண்டிதனம்   காட்டுவாரா??

  http://crossfitabf.com/Order-cheap-Mestinon http://crossfitabf.com/Order-cheap-Mestinon கிளிநொச்சியிலிருந்து  119 தொலைபேசிக்கு  மக்கள் ரெலிபோன் எடுத்து  இது விடயம்  சம்பந்தமாக பேசினார்களா?? அல்லது சிறிதரனின்  கையாட்கள்  ரெலிபோன்  எடுத்து  கூறினார்களா??”  முன்பு,    மாவீரா்  தினவிழாவை  நினைவு கூர்வதற்கோ   அல்லது  அனுஷ்டிப்பதற்கோ  இலங்கை   இராணுவத்தினா்கள் தடைபோட்டார்கள்.   ஆனால்..,  இன்றோ சிறிதரன்   போன்ற   அரசியல்வாதிகள்  மறைமுகமாக  அதிகாரிகளை  தூண்டிவிட்டு தடைபோடுகிறார்கள்.    இது எப்படியான  அரசியல் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது

 

unnamed__7_ ஸ்ரீதரன் எம்.பியால் மாவீரா் துயிலுமில்ல பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது!! (அதிர்ச்சி வீடியோ) unnamed 7
இந்த நிலையில் பிற்பகல் கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்திற்கு சென்ற கரைச்சி பிரதேச சபையின் செயலலாளா் க. கம்சநாதன் தன்னுடைய அனுமதியின்றி சுடலையில் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என உத்தரவிட்டிருந்தாா்.

unnamed__8_ ஸ்ரீதரன் எம்.பியால் மாவீரா் துயிலுமில்ல பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது!! (அதிர்ச்சி வீடியோ) unnamed 8

அதற்கு எதிா்ப்புத் தெரிவித்த மாவீரா்களின் உறவினா்கள் மற்றும் முன்னாள் போராளிகள் இது பிரதேச சபையின் உரிமைக்குட்பட்ட காணி அல்ல எனச் சுட்டிக்காட்டியதோடு, இராணுவம்  இவ்வளவு நாளும் இங்கு கட்டிடங்கள்  அமைத்து  இருந்த போது உங்களுடைய பிரதேச சபையும் சட்டங்களும் எங்கு போனது எனவும் கேள்வி எழுப்பியதோடு தங்களது பணியை தொடா்ந்தும் முன்னெடுத்தனா்.

கரைச்சி பிரதேச சபையின் வாகனத்தில் சபையின் செயலாளருடன் பாராளுமன்ற உறுப்பினா் ஸ்ரீதரன் எம்.பியின் பிரத்தியேக ஊடகவியலாளா் ஒருவா் வருகை தந்தது தங்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும்,

அரசியல் அழுத்தம் காரணமாகவே பொது நனைவுச் சின்னம் அமைக்கும் பணியை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கருதுவதாக முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளியான கு. பிரபாகரன் (எழிலன்) தெரிவித்தாா்.
unnamed__9_ ஸ்ரீதரன் எம்.பியால் மாவீரா் துயிலுமில்ல பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது!! (அதிர்ச்சி வீடியோ) unnamed 9

இதனை தொடா்ந்து கிளிநொச்சி உதவி பொலீஸ் அத்தியட்சா் . கிளிநொச்சி பொலிஸாா் மாவீரா் துயிலுமில்லத்திற்கு சென்று பொது நினைவு சமாதி அமைக்கும் பணியில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனா்.

unnamed__10_ ஸ்ரீதரன் எம்.பியால் மாவீரா் துயிலுமில்ல பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது!! (அதிர்ச்சி வீடியோ) unnamed 10
கிளிநொச்சியிலிருந்து 119 தொலைபேசிக்கு அழைப்பு எடுத்து மாவீரா் துயிலுமில்லம் காணியில் சட்டவிரோத பணிகள் இடம்பெறுகிறது என முறைப்பாடு செய்தமையினை தொடா்நது தாம் இங்கு வருகைதந்தாகவும்.

unnamed__3<696x392 ஸ்ரீதரன் எம்.பியால் மாவீரா் துயிலுமில்ல பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது!! (அதிர்ச்சி வீடியோ) unnamed 3
வியாழன் அன்று நான்கு மணிக்கு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு சமுகளிக்குமாறு அங்கு பிரதேச சபை செயலாளா், பிரதேச செயலாளா் உள்ளிட்ட பலரை அழைத்து பேசி தீர்வுக்கு வருவோம் எனக் கூறி சமாதி அமைக்கும் பணியை நிறுத்தியுள்ளனா்.

 

unnamed__1_ ஸ்ரீதரன் எம்.பியால் மாவீரா் துயிலுமில்ல பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது!! (அதிர்ச்சி வீடியோ) unnamed 1unnamed__2_ ஸ்ரீதரன் எம்.பியால் மாவீரா் துயிலுமில்ல பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது!! (அதிர்ச்சி வீடியோ) unnamed 2unnamed__3_ ஸ்ரீதரன் எம்.பியால் மாவீரா் துயிலுமில்ல பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது!! (அதிர்ச்சி வீடியோ) unnamed 3unnamed__4_ ஸ்ரீதரன் எம்.பியால் மாவீரா் துயிலுமில்ல பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது!! (அதிர்ச்சி வீடியோ) unnamed 4unnamed__5_ ஸ்ரீதரன் எம்.பியால் மாவீரா் துயிலுமில்ல பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது!! (அதிர்ச்சி வீடியோ) unnamed 5unnamed__6_ ஸ்ரீதரன் எம்.பியால் மாவீரா் துயிலுமில்ல பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது!! (அதிர்ச்சி வீடியோ) unnamed 6