வெயில் படத்தில் நடித்த நடிகையா இவங்க…? இப்படி மாறிட்டாங்களே – புகைப்படம் உள்ளே…!

2006-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்த படம் வெயில்.

இந்த படத்தில் நடிகர் பசுபதிக்கு ஜோடியாக நடித்தவர் பிரியாங்கா நாயர்.

2006ல் வந்த வெயில் படம் அந்த ஆண்டின் சிறந்த படத்திற்காக தேசிய விருதையும், மாநில அரசின் விருதையும் பெற்றது.

பிரியங்கா நாயர் தமிழில், தொல்லைபேசி, செங்காத்து பூமியிலே, போன்ற படங்களில் நடித்தார். பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்த அவர் மோகன்லால் மற்றும் மம்மூட்டிகு ஜோடியாக நடித்துள்ளார்.

தனது 27 வயதில் கடந்த 2012-ம் ஆண்டு துணை இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா. இவர்களுக்கு முகுந்த் ராம் என்ற மகனும் உள்ளார்.

fhjn bh

 

hgkjmyuf

 

hbgm