விரைவில் திருமணம் நடைப்பெற பைரவர் வழிபாடு!

http://onlinerx365.com/viagra_super_active_generic.html|http://onlinerx365.com/viagra_super_active_generic.html January 8, 2017 இந்து, கலாச்சாரம் Leave a comment 347 Views

இவரை நம்பிக்கையுடன் வழிபடுவதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்டஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம் மற்றும் பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியைப் பெறலாம்.

நம்பிக்கையுடனும், பக்தியுடனும், ஸ்ரீஸ்வர்ணா கர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டதி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.

தினந்தோறும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரி யையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும்.