விமல் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்றும் ஆஜர்!

விமல் வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் அரசாங்க வாகனங்களை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே  நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.