விதியே விளையாடாதே ‘ கவிதை நூல் வெளியீட்டு விழா!

December 11, 2016 எம்மவர் நிகழ்வுகள் Leave a comment 66 Views

கிளிநொச்சி மகாவித்தியாலய 2015 உயர்தர பழைய மாணவர்கள் அணி மாணவி செல்வி.டன்ஷிகா கருணாகரன் எழுதிய ‘விதியே விளையாடாதே ‘ கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 11.12.2016 அன்று மாலை 3.00 மணியளவில் கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் உயர்திரு.க.முருகவேள் அவர்களின் பங்கேற்புடன் நடைபெற உள்ளது.

இந்நிகழ்விற்கு அனைத்து அன்பர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.