வாகன விபத்தில் இளைஞர் பலி!!! கொஸ்கமவில் சம்பவம்!!!

கொஸ்கம – கனன்பெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பிலான காணொளி வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொஸ்ம – பரணகம பகுதியை சேர்ந்த 19 வயதுடைய கவிஷ என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் நின்றுக்கொண்டிருக்கையில் முந்திச்செல்ல முற்பட்ட ப்ராடோ வாகனம் ஒன்றே இளைஞர் மீது மோதுண்டடுள்ளது.

இதனால் குறித்த இளைஞர், அருகிலுள்ள மதில் மீது எறியப்பட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்