வவுனியாவில் நாற்சதுர சுவிசேஷ சபையில் கிறிஸ்மஸ் தின கொண்டாட்டங்கள்!

வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள நாற்சதுர சுவிசேஷ சபையில் இன்று காலை 8.30மணி தொடக்கம் 11.00மணி வரை விஷேட வழிபாடுகள் மற்றும் நத்தார் நிகழ்வுகள் பரிசில் வழங்கும் நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன

கிறிஸ்து உலகில் பிறந்த நோக்கமும் மனித இரட்சிப்பும் எனும் தொனிப்பொருளில் ஆரம்பமான இவ் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர்.