வருடத்திற்கு 7 லட்சத்து 25 ஆயிரம் மக்கள் உயிரை கொன்ற கொலையாளி!!!

உலகின் மிகக்கொடிய உயிர்க்கொல்லி கொசு என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் கொசுக்களால், ஆண்டொன்றிற்கு சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்த படியாக நவநாகரீக உலகில் வளர்ச்சியடைந்த மிருகமான மனிதன் மனிதனால் அடித்துக் கொல்லப்படுவது அதிகமாக உள்ளது.


ஆண்டு ஒற்றுக்கு, சுமார் 5 லட்சம் மக்கள், மக்களால் மேற்கொள்ளப்படும் காரணிகளால் உயிரிழக்கின்றனர். பாம்பு, நாய் மற்றும் விஷப் பூச்சிகள் போன்றவைகளால் கணிசமான அளவு மக்கள் உயிரிழக்கின்றனர்.