வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் – போட்டிப்பரீட்சை!

வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பவதற்கான திறந்த போட்டிப் பரீட்சை

தகமைகள்:-
இலங்கையில் உள்ள அனைத்து பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள் விண்ணப்பிக்களாம்

குறிப்பிட்ட பாடங்கள் தொடர்பான பட்டம் அல்லது டிப்ளோமா சான்றிதல் பெற்றிருத்தல்

வயது:-18 – 35

சம்பளம்:33,090

முடிவுத் திகதி  : 23.01.2017

மேலதிக தகவல்களை விரிவாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்வையிடவும்……..

Image result for click here