லங்காபுரி வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

லங்காபுரி வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மலர்ந்துள்ள 2017 புத்தாண்டில், வாசகர்கள் அனைவரும் சீரும் சிறப்புமாக வாழ வேண்டுமென்று இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

வாசகப் பெருமக்கள் அனைவரும் இப்புதிய 2017 ஆம் ஆண்டில் சகல செல்வங்களும் பெற்று மனமகிழ்வுடனும், நிம்மதியுடனும் வாழ எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்கின்றோம்.