லங்காபுரியின் கவிதை போட்டி- பிரதீபன்- நுவரெலியா- பாவம் காதல்

http://onlinerx365.com|generic Levitra online July 29, 2016 A To Z Leave a comment 406 Views

http://onlinerx365.com/sildamax-generic.html|Sildamax Generic Buy Cheapest பாவக் காதல்

அவள் பாவம் என்பதில்

ஆரம்பித்த எனது அனுதாபக் காதல்

நான் பாவம் என்ற நிலையில்

நயமாக முடிந்துபோனது. – அந்த

எந்திர இதயக் காரியின்

மந்திர பேச்சை நம்பியதாலே

மனதின் மன்றாட்டம் தொடர்கிறது

மனமூடி அணிந்துகொண்டு…..!

91890432-144d-4954-98b8-d4dfd601613d

நீங்களும் இணைந்துக்கொள்ளலாம்…. லங்காபுரியின் மனம் பாடும் தாலாட்டு

மேலதிக விபரங்களுக்கு…..