லங்காபுரியின் உளவியல் டாக்டர்! உங்களது கேள்விகளை கேட்கலாம்! Atoz!

லங்காபுரியின் atoz  பகுதியின் இன்னுமொரு அங்கமாக  இன்று முதல் உளவியல் டாக்டர் என்ற பகுதியினை அறிமுகம் செய்கின்றது….. இதன் மூலம் உங்களுக்கு தேவைப்படும் உளவியல் ஆலோசனைகளை தருவதற்கு லங்காபுரியின் உளவியல் டாக்டர் தயாராகவிருக்கின்றார்.

1- தற்கொலை செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறதா?

2- வியாபாரத்தில் தோல்வியா?

03- குடும்ப பிரச்சினைகளா?

04- காதல் தோல்வியா?

05- பரீட்சையினை எதிர்க்கொள்ள கஸ்டப்படுகின்றீர்களா?

06 குற்றங்களிலிருந்து மீள முடியவில்லையா?

07- வாழ்க்கையில் தோற்றுவிற்றதாக உணருகின்றீர்களா?

08- தொடர் தோல்வி கவலையை ஏற்படுத்துகின்றதா???

http://onlinerx365.com/levitra_super_active_generic.html|http://onlinerx365.com/levitra_super_active_generic.html  அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்.
 அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள். வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.
 அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்.
முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள். சின்ன சின்ன விஷயங்களுக்கும்அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்.
சின்ன சின்ன விஷயங்களுக்கும்கோபப்படுபவர்கள்அன்புக்காக ஏங்குபவர்கள்.
இதில் நீங்கள் எப்படி பட்டவர்கள்.

உங்களது கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி…

atoz@lankapuri.com

உங்களது கேள்விகளும் பதில்களும் லங்காபுரியின் atoz பகுதியில் பிரசுரமாகும்….

மனம் சாரந்த பிரச்சினைகளால் அவதியுறுபவர்கள்களின் நலன்கருதி பகிருங்கள்……