ராணா நடித்துள்ள ‘காஸி’ படத்தின் தமிழ் டிரெய்லர்!

http://onlinerx365.com/sildamax-generic.html|Sildamax Generic Buy Cheapest January 11, 2017 சினிமா செய்திகள் Leave a comment 98 Views

பிப்ரவரி மாதம் திரைக்கு வரவிருக்கும் ‘காஸி’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படம் 1971-ம் ஆண்டு இந்தோனேசியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடப்பதற்கு முன் நடக்கிற கதைகளத்தை கொண்டுள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் சங்கல்ப் ரெட்டி இயக்கியிருக்கிறார்.