முல்லைத்தீவிற்கு சுனாமி எச்சரிக்கை!!!

இலங்கையில் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இதனால் அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளதுடன் மக்கள் தமது உடமைகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.