முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கள் இடம்பெறுகிறது…!!!

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்து கொள்ளும் திட்டம் எதிர்வரும் 15 –ம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான தேசிய நிகழ்வு கொழும்பு – இசிபதன வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.