முகம் சிகப்பழகு பெற எளிமையான டிப்ஸ்!!!

1 ஸ்பூன் துருவிய கேரட்டுன்  1 ஸ்பூன் கடலை மாவு  சிறிதளவு ரோஸ் வாட்டர் ,  1 ஸ்பூன்   வெள்ளரிக்காய் பேஸ்ட் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி முகம் ,கழுத்து இரண்டிலும் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் கருப்பான முகம் சிகப்பழகுடன் காணப்படும்

இப்படி தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் நிச்சயம் உங்கள்  சரும நிறம் மாறும்.