மாத்தறையில் கோர விபத்து – 3 பேர் பலி!!

பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாத்தறை – பொல்கஹமுல்ல பிரதேசத்தில் பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மேலும் 3 பேர் காயமடைந்து மாத்தறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.