மாணவர்களே! தயாரா? உங்களை நோக்கி லங்காபுரி ஆசிரியன்!

மாணவர்களின் நலன்கருதி இன்னும் சில நாட்கள்  தொடக்கம் மாணவர்களின் நலன்கருதி லங்காபுரியின் மாணவர் மட்டும் பகுதியின் ஊடாக ஆசிரியர்கள் காணொளியின் ஊடாக நேரடியாக கற்பிக்க இருக்கின்றார்கள்..

குறிப்பாக புலமைப்பரிசில், க.பொ.சாதாரண தரம் , உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் மாணவர்களுக்காக தரமான ஆசிரியர்கள் ஊடாக காணொளி ஊடாக கற்பிக்கப்படவிருக்கின்றது.

இதன்மூலம் மாணவர்கள் உயரிய பலனை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. லங்காபுரியின் நேயர்களின் அன்பு வேண்டுக்கோளுக்கிணங்க வலைத்தளங்களில் முதன்முறையாக லங்காபுரி இந்த அறிய சந்தர்ப்பத்தினை மாணவர்களுக்காக ஏற்படுத்தியுள்ளது..

தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்..வலைத்தளங்களில் வீணா பொழுதை போக்கும் மாணவர்களின் நலன்கருதி லங்காபுரி இந்த சேவையை தொடர ஆரம்பித்துள்ளது..

மாணவர்களே உங்கள் இலட்சியத்தை நோக்கி பயணியுங்கள் உங்களுடன் என்றும் கைக்கோர்த்த நிலையில் லங்காபுரியின் மாணவர் மட்டும் பகுதி……

அனைத்து மாணவர்களின் நலன்கருதி பகிருங்கள்…