மரண அறிவித்தல் – தேவகுமார் தனுரதன் (முருகா)

ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நம

மரண அறிவித்தல்

தேவகுமார் தனுரதன் (முருகா)

 

(யா/ கொக்குவில் இந்துக்கல்லூரி 2016 கணிதப்பிரிவு மாணவன்) வேலணை வங்களாவடி- காளிக் கோயிலடியைச் சேர்ந்த அச்சுக்கூட ஒழுங்கை கொக்குவிலையை வசிப்பிடமாகக் கொண்ட தேவகுமார்-தனுரதன் 28.08.2017 திங்கட்கிழமை அகால மரணமானார்.
அன்னார் தேவகுமார் ( தேவன் ஆசாரி) தில்லைநாயகி, ஆசிரியை யா/பெரியபுலம் ம.வி)தம்பதிகளின் அன்பு மகனும், மாதுனி,கனிரதன் ஆகியோரின் அன்பு சகோதரனும், காலஞ்சென்றவர்களான நடராசா-கமலாம்பிகை மற்றும் சுந்தரப்பிள்ளை-தனலட்சுமி(பவளம்)தம்பதிகளின் அன்பு பேரனும்,
நேசகுமார்-இராஜமலர், இராம்குமார்-பிறேமா, வரதகுமார்-வித்தியா,நடனகுமார்- சுதா, தயாளகுமார்-சுகிர்தா சுரேந்திரகுமார்-ரஜனி,சுகந்தன்-சிவநாயகி, சுதாகரதாஸ்-சுதாநாயகி ஆகியோரின் பெறாமகனும், விக்கினேஸ்வரநாதன்- குகனேஸ்வரி( ரூபா), லோகேஸ்வரன்-கவிதா,ஜெகதீஸ்வரன்-சுரேகா, ஜெயகரன்-தேவசேனா , புவனேஸ்வரி (புஸ்பா) ஆகியோரின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 31.08.2017 வியாழக்கிழமை மு.ப 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைப்பெற்று தகனக்கிரியைகளுக்காக கோம்பையன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக் கொள்கின்றோம்.
அச்சுக்கூட வீதி கொக்குவில்
தகவல் ந.தேவகுமார் (தேவன்) (தந்தை)
0776282710 ந.நேசகுமார்(நேசன்) (பெரியப்பா) 0773086884