மரண அறிவித்தல் – துரைராஜா தங்கேஸ்வரன்

 

 

மலர்வு : 12 யூலை 1969 — உதிர்வு : 14 ஒக்ரோபர் 2017

 

யாழ். மூளாய் பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Füllinsdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா தங்கேஸ்வரன் அவர்கள் 14-10-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், துரைராஜா நாகம்மா தம்பதிகளின் மூத்தப் புதல்வரும்,

நிகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,நிஷா, கஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லங்கேஸ்வரன்(சூரி- பெல்ஜியம்), மதிவதனி(இலங்கை), ஜெயவதனி(பெல்ஜியம்), யோகவதனி(பிரான்ஸ்), லிங்கேஸ்வரன்(றமணன்- நெதர்லாந்து), சிறிவதனி(சோபா- இலங்கை), தனவதனி(இலங்கை), சர்வேஸ்வரன்(செந்தூர்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகா, சக்தி, பவித்திரா, வசந்தி, சுமித்திரா, செல்வம்(சுவிஸ்), கமலன்(ஐக்கிய அமெரிக்கா), மோகன்(இலங்கை), நவநீதன்(பெல்ஜியம்), நவகுமார்(பிரான்ஸ்), விக்கினேஸ்வரன்(பெல்ஜியம்), உதயறாஸ்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,லாவண்யா, ஏகதன், ஜீவகன், ஆதவன், அக்‌ஷயா, நிதர்சன், நித்தியா ஆகியோரின் பெரியப்பாவும்,

ஜீவறாஜ், தாட்சாயினி, ஜெயந்தினி, மதுசாயினி, கஜறாஜ், லாவண்யா, கோபிகா, கயூரன், டினுசதன், நிஷாந்தன், விதுஷனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

நிகழ்வுகள்:

பார்வைக்கு: செவ்வாய்க்கிழமை  17/10/2017, 02:00 பி.ப — 06:00 பி.ப

முகவரி: Friedhof Bromhübel, 4144 Arlesheim, Switzerland

பார்வைக்கு: திகதி: புதன்கிழமை 18/10/2017, 10:00 மு.ப — 06:00 பி.ப

முகவரி: Friedhof Bromhübel, 4144 Arlesheim, Switzerland

கிரியை: திகதி: வியாழக்கிழமை 19/10/2017, 08:00 மு.ப — 11:00 மு.ப

முகவரி: Friedhof Bromhübel, 4144 Arlesheim, Switzerland

தகனம்: திகதி: வியாழக்கிழமை 19/10/2017, 11:00 மு.ப

முகவரி: Friedhof Bromhübel, 4144 Arlesheim, Switzerland

 

தகவல்:
குடும்பத்தினர்

 

 

 

தொடர்புகளுக்கு:

லங்கேஸ்வரன்(சூரி) — பெல்ஜியம்

தொலைபேசி: +32466071896

ஜெயவதனி — பெல்ஜியம்

தொலைபேசி: +32492410419

யோகவதனி — பிரான்ஸ்

தொலைபேசி: +33605817494

லிங்கேஸ்வரன்(றமணன்) — நெதர்லாந்து

தொலைபேசி: +31645093046

சிறிவதனி(சோபா) — இலங்கை

தொலைபேசி: +94242226073

தனவதனி — இலங்கை

தொலைபேசி: +94242226073

சர்வேஸ்வரன் — இலங்கை

தொலைபேசி: +94242226073

மோகன் — சுவிட்சர்லாந்து

செல்லிடப்பேசி: +41764123179

அமிர்தலிங்கம் — சுவிட்சர்லாந்து

செல்லிடப்பேசி: +41789353719