மரண அறிவித்தல் – சந்திரமணி செந்திவேல் – யாழ். சாவகச்சேரி

மரண அறிவித்தல்

சந்திரமணி செந்திவேல்

 

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரமணி செந்திவேல் அவர்கள் 03-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரமணி செந்திவேல் அவர்கள் 03-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னலக்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னப்பா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செந்திவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

சுபேந்திரன், சுரேந்திரன், ரணேந்திரா, துஷ்யந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மனோகரன், சிறிதரன், நிர்மலராஜன் மற்றும் சந்திரலீலா, சந்திரராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கண்மணி தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

கஜனி, தயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜன், சுஜித்தா, ரமித்தா, றோய் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:இல 71, பிறவுண் வீதி,யாழ்ப்பாணம்.

தகவல்குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுபேந்திரன் — பிரித்தானியாசெல்லிடப்பேசி: +447961081845
துஷ்யந்தி — இலங்கைதொலைபேசி: +94771827498செல்லிடப்பேசி: +94779672055