மனுஷி சில்லரை பின் தள்ளிய பிரபஞ்சத்தின் புதிய அழகி!

6 வயது  இன்ஸ்ட்ராகிராமில் இலட்சக்கணக்கானோரின் பார்வையைப்பெற்ற  ரஷ்யாவைச் சேர்ந்த அனாஷ்தியா எனும் குழந்தை மாடலாவார். அனாஷ்தியாவுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 5.2 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். உலக அழகியாக மனுஷி சில்லர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நீல நிற கண்களுடன் மனதைக் கொள்ளைகொள்ளும் அழகுடன் அனாஷ்தியா இருக்கிறார். விதவிதமாக உடைகள் அணிவது அனாஷ்தியாவுக்கு மிகவும் பிடித்த விஷயம். அவ்வப்போது அனாஷ்தியாவின் அவரது தாயார் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுவார்.

பிரபல குழந்தைகள் ஆடை நிறுவனமான Chobi Kids-க்கு அனாஷ்தியாதான் ஆஸ்தான மாடல் அனாஷ்தியாவுக்கு முன்னதாக 16 வயது பிரான்ஸ் மாடல் தைலானே பிளான்டேவோ உலகிலேயே மிக அழகான பெண்ணாகக் கருதப்பட்டார்

அனாஷ்தியா வயதில், தைலானே பிளான்டேவோ குழந்தைகள் இதழான Vogue Enfants – இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றவர். உ லக அழகியாக மனுஷி சில்லர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ‘உலகத்திலேயே அனாஷ்தியா தான் அழகு என்று இவரது சமூகவலைதள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உ லக அழகியாக மனுஷி சில்லர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ‘உலகத்திலேயே அனாஷ்தியா தான் அழகு என்று இவரது சமூகவலைதள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.