மனம் பாடும் தாலாட்டு! தேவராசா! தம்புலுவிலிருந்து!

லங்காபுரியின் மனம் பாடும் தாலாட்டு என்ற கவிதை போட்டியின் இன்றைய போட்டியாளர் தினுராஜ் தேவராசா தம்புலுவிலிருந்து!

காற்றில் கலந்த என் உயிரே
எங்கேயடி நீ இப்போ?
காதலிக்க நேரம் இல்லை என்று பறந்தோடி போனாயோ எனை விட்டு…..?

பாதையற்ற வாகனம் போல் என்வாழ்க்கை போகுதடி பாதி வழி காட்டிய நீ மீதி வழி காட்டாமல் போன மாயம் என்னவோ?

இவரை போல நீங்களும் உங்களது கவிதைகளை லங்காபுரியின் மனம் பாடும் தாலாட்டு பகுதியில் இணைத்துக்கொண்டு இம்மாத வெற்றியாளராகுங்கள்..
மேலதிக விபரங்களுக்கு