மனம் பாடும் தாலாட்டு-திரேஜா யாழ்மண்ணிலிருந்து

லங்காபுரியின் மனம் பாடும் தாலாட்டு என்ற கவிதை போட்டியின் இன்றைய போட்டியாளர் திரேஜா யாழ்மண்ணிலிருந்து………
காதல் எனும் பயணத்தில்
கண் பதித்தேன் உன்னிடம்
கால் தடம்புரலாது  ! நாளும்
கவனமாக நடந்தேன்
கண்ணே உன் பின்னே …..
யார் கழுகு பார்வை என் மீது
கார்மேகமாய் சூழ்ந்து  உன்னில்
தார் வார்த்தது என்று
யார் அறிவாராே.??
நான்……….
இன்று அநாதையாய்
தெரு ஓரமாய்
ஒரு தலைக் காதலை கருவாக சுமந்த படி காத்திருகிறேன்
இரு வருடமல்ல
ஈராறு வருடமாய்…….
இவரை போல நீங்களும் உங்களது கவிதைகளை லங்காபுரியின் மனம் பாடும் தாலாட்டு பகுதியில் இணைத்துக்கொண்டு  உங்களது படைப்புக்களை உலகறிய செய்யுங்கள்
மேலதிக விபரங்களுக்கு