மனம் பாடும் தாலாட்டு- சசி ரூபி மட்டக்களப்பிலிருந்து……..

இன்றைய லங்காபுரியின் மனம் பாடும் தாலாட்டு பகுதியில் மட்டக்களப்பிலிருந்து  சசி ரூபி இணைந்துக்கொண்டுள்ளார் அவரின் கவிதை இதோ…….

 

நினைவுகள்…!

http://onlinerx365.com/zovirax_brand.html|http://onlinerx365.com/zovirax_brand.html வருடங்கள் பல மின்னலாக மறைந்து விட்டன

http://onlinerx365.com/viagra_oral_jelly_generic.html|http://onlinerx365.com/viagra_oral_jelly_generic.html எனினும் என்னுள் விதைக்கப்பட்ட இன்பங்களும் துன்பங்களும்

ஆல விருட்சமாய் வியாபித்து நிற்கிறது இதயம் எனும் மனக் குவியலில்…

திட்டுக்களாய் குவிந்து கிடக்கும் வலிகளின் நடுவே

சில இனிமை தரும் நினைவுகளும்

ஆங்காங்கே ஓட்டிக் கிடக்கின்றன

பாதங்களில் ஒட்டிய மணல்கள் போல்…

இவரை போல நீங்களும் பங்குப்பற்றலாம் லங்காபுரியின் மனம் பாடும் தாலாட்டு….

மேலதிக தகவல்களுக்கு..