மட்டக்களப்பில் பரபரப்பு! ருத்ரதாண்டவம் ஆடிய பேய்?

மட்டக்களப்பில் விசித்திர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது…

மட்டக்களப்பில் நேற்று இரவு பேய் ஒன்று வீதியில் வந்து நிற்பதனை  கண்ட இளைஞர்கள் பலரும் பய பீதி பிடித்து உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினர்.

. விநோத உடை அலங்காரத்தில் ஆர்வம் உள்ள குறும்புக்கார யுவதி ஒருவரே இவ்விதம் உடுத்து கொண்டு வீதியில் நின்று உள்ளார்.  இதை பேய் என உணர்ந்த மக்கள் ஓட்டம் எடுக்க ஆரம்பித்துள்ளனர்.