மக்களை ஏமாற்றும் சம்பந்தன் சுமந்திரனின் பம்மாத்து அரசியலை ஆதாரங்களோடு போட்டுடைத்த சட்டத்தரணி

 

தமிழ் தேசியம், தமிழ் மக்களின் நாயகன் என மக்களிடம் பெயர் வாங்கிய கூட்டமைப்பின் தலைவர் கௌரவ சம்மந்தன் இன்று நேற்று அல்ல பல காலமாக அரசியல் அனுபவத்தை கொண்டு கட்சியை நடத்துகின்றார்,  அவருக்கு இலங்கை அரசின் யாப்பு சட்டத்திட்டங்கள் நன்கு தெரிந்திருக்கும், இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படை என்ன சொல்கிறது எனவும் தெரிந்திருக்கும்.

 

 

அதே போல சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ திரு சுமந்திரன் அவர்கள் இது தொடர்பாக நன்கு அறிவார்கள், ஒரு முடிவு எடுக்கும் பட்சத்தில் இது பாராளுமன்றத்தில் மட்டும் அல்ல சில சமயங்களில் உயர் நீதிமன்றத்திலும் எவ்வாறான முடிவு எடுக்கப்படும் எந்த ஆதாரங்களை கொண்டு அவை தீர்மானிக்கப்படு எனவும் தெரியும் அப்படி இருக்க இவர்கள் மக்களுக்கு எதற்காக பொய்யான வாக்குறுதிகளை

கொடுக்கின்றார்கள்.

 

 

இது மக்களை ஏமாற்றும் விடயமல்லவா என பல  ஆதாரங்களோடு முன்வைக்கும் கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் மற்றும் த.ம.பேரவையை சேர்ந்த சட்டத்தரணி காண்டீபன்.

 

அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத மேடையில் கலந்துகொண்டபோதே இவ்வாறான கருத்துக்களை ஆதாரத்தோடு முன்வைத்தார்

 

 

 

 

 

 

நோர்வே வாழ் தமிழ் மக்களுடன் முக்கிய தலைப்பிலான விவாத மேடை