போட்டி பரீட்சை வழிகாட்டி- பாகம்- 19

போட்டி பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் கட்டாயம் 19 வது சீர்த்திருத்தம் தொடர்பில் அறிந்து வைத்திருப்பது கட்டாயமாகும்.

19 வது சீர்த்திருத்த ஏற்பாடுகள்

ஜனாதிபதியின் பதவிக்காலம்- 5 வருடங்கள்

ஜனாதிபதி வேட்பாளரின் வயதெல்லை- 35 வயதாகும்

ஜனாதிபதி ஒருவர்  இரண்டு தடைவைகள் மாத்திரம் பதவி வகிக்க முடியும்

ஜனாதிபதியின் அதிகாரங்கள்

பாராளுமன்றத்திறங்கு பொறுப்பு கூறல் வேண்டும்

பாராளுமன்றத்தின் தற்துணிவு அதிகாரத்தின் படி 4 1/2 வருட காலத்தின் பின்பே கலைக்க முடியும்.

அரசியல் அமைப்பு பேரவையின் அங்கிகாரத்துடன் மட்டுமே உயர் நியமனங்களை மேற்கொள்ள முடியும்

ஏனையவை

அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகும்

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் பாராளுமன்றம் அமைச்சர்களின் எண்ணிக்கை தீர்மானிக்க முடியும்.

அரசியல் அமைப்பு

அரசியல் அமைப்பு பேரவை 10 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

07 – பாராளுமன்ற உறுப்பினர்கள்

03- சுயாதீன உறுப்பினர்கள்

அரசியல் அமைப்பு பேரவையினால் உருவாக்கப்படும் ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை 11 ஆகும். ஆவையாவன

தேர்தல் ஆணைக்குழு

பகிரங்க ஆணைக்குழு

தேசிய பொலிஸ் ஆணைக்குழு

கணக்காய்வு சேவை ஆணைக்குழு

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

லஞ்சம் மற்றும் புலனாய்வு ஆணைக்குழு

நிதி ஆணைக்குழு

எல்லை நிர்ணய ஆணைக்குழு

தேசிய பெறுகை ஆணைக்குழு

நீதிச்சேவை ஆணைக்குழு

பல்கலைகழக மானிய ஆணைக்குழு

special copy wrights to lankapuri educational unit