போட்டி பரீட்சை வழிகாட்டி

buy Cialis Soft Sweden May 9, 2016 க.பொ.த. உயர்த்தரம், க.பொ.த. சாதாரணத்தரம், பல்கலைகழகம், புலமைப்பரிசில், போட்டிப்பரீட்சை, மாணவர் மட்டும் Leave a comment 6,565 Views

cheap Cialis Soft 20 mg where to Buy online

Order Cialis Soft Over The Counter

 • பிரதமர் – D.S.சேனநாயக்கா
 • ஜனாதிபதி – வில்லியம் கோபல்லாவ
 • நிரைவேற்றதிகார ஜனாதிபதி – J.R. ஜெயவர்தன
 • பெண் பிரதமர் – ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க 1962-07-02
 • முதலாவது பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து உரையாற்றியவர் -2ம் எலிசபெத் மகாராணி.
 • ஆங்கிலேய ஆளுனர் – பிரெட்றிக் நோர்த்
 • பெண் மாகாணமுதலமைச்சரும் பெண் ஜனாதிபதியும் – சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க
 • தேர்தல் மூலம் தெரிவான முதல் ஜனாதிபதி – J.R.ஜயவர்தன
 • தேசாதிபதி – சேர் ஒலிவ் குணவர்தன
 • சபாநாயகர் – சேர் பிரான்ஸிஸ் மொலமுரே
 • தமிழ் மொழியில் வெளியான பத்திரிக்கை – உதயதாரகை -1841
 • சிங்கள மொழியில் வெளியான பத்திரிக்கை – சிங்களஹட
 • ஆங்கில மொழியில் வெளியான பத்தரிக்கை த கொழும்பு ஜேணல்
 • தமிழ்த்துறை பேராசிரியர் – சுவாமி விபுலானந்தர்
 • சிங்கள இராச்சிய முதலாவது தலைநகரம் – அநுராதபுரம்
 • புகையிரதபாதை – கொழும்பு-கண்டி
 • அரசியல் கட்சி – தேசிய காங்கிரஸ்
 • அரசி – அனுலா
 • தொழிற்சங்கத்தை உருவாக்கியவர் – A.E. குணசிங்க
 • சர்வதேச தரம் வாய்ந்த மாநாட்டு மண்டபம்- BMICH – பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம்.
 • சுதந்திர வர்த்தக வலயம் – கட்டுநாயக்க
 • தொலைக்காட்சி சேவை – சுயாதீன தொலைக்காட்சி- 1981
 • தமிழ் மொழியில் ஒலிபரப்பை வழங்கிய தனியார் வானொலி- FM99
 • தேசாதிபதி – சேர் பிரட்றிக் நோர்த்-1798- 1805
 • அரச வர்தமானி வெளியி்டப்பட்டது – 1802-03-15
 • தேசிய அடையாள அட்டை {NIC} வழங்கும் முறை அறிமுகமானது -1972
 • இலங்கை மத்திய வங்கி ஆரம்பிக்கப்பட்டது-1950
 • ஐ.நா. சபையில் உறுப்புரிமை பெற்றது -1955
 • பண்டா- செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தானது -1957-07-26
 • டட்லி -சேனாநாயக்க ஒப்பந்தம் கைச்சாத்தானது – 1965
 • தேயிலை செய்கை ஆரம்பிக்கப்பட்டது- 1839-கலாநிதி கினேசர்
 • அஞ்சல்சேவை அறிமுகப்படத்தப்பட்டது- 1832 {பிரித்தானியா}