போட்டி பரீட்சை மாணவர்களுக்கான பொது அறிவுகள்!

11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.

• பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.

• சேரன் தீவு என்றழைக்கப்பட்டநாட்டின் இன்றைய பெயர் இலங்கை.

• காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.

• கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும்பழக்கத்தைச் சீனர்கள்கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

• ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க்டைம்ஸ்.

• யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர்.

• கண்ணாடியால் சாலைகள்போட்ட முதல் நாடு ஜெர்மனி.

• இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், திருச்சிக்கு அருகிலுள்ள”திருவானைக்காவல்’ என்ற ஊரில் பிறந்தவர்.

• உலகில் ஐம்பது சதவீதத்திற்கும்மேற்பட்ட மக்கள் விரும்பும் நிறம் சிவப்பு.

• சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மனிதனின் அடிப்படைத் தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ரூஸோ.

• பூமியின் வயது 4,610 மில்லியன் ஆண்டுகள் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

• ஜூடோ என்ற மற்போர்க் கலையை முதன்முதலி கண்டுபிடித்தவர்ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஜிராரே கானா.

• சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.

• தாஜ்மஹால் இருக்கும்ஆக்ரா நகரின் முந்தைய பெயர் “அக்பராபாத்’.

• புயல் உருவாகப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி சீஸ்மோகிராஃப்.

*கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம்தான் உலகில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது..

1. பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
விஷ்ணு சர்மா.

2. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக
12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?
மார்ச்சு 21.

3. மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?
22 .

4. ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?
நாக்கு.

5. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?
மோகனாங்கி.

6. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?
வெங்காயம்.

7. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது?
மூன்றாம் பிறை.

8. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?
தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்’தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.

9. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது?
அலகாபாத்.

பாகம்-02

1.கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு -அமெரிக்கா
2.சிரிக்க வைக்கும் வாயு -நைட்ரஸ்
3.உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் பெயர்-இனியாக்
4.ரஷ்ய நாணயத்தின் பெயர் -ரூபிள்
5.உலகின் மிகப் பழமையான மியூசியம் -ஆஸ்மோலியன்
6.ஒரு குதிரைத்திறன் என்பதின் மதிப்பு -746 வோல்ட்ஸ்
7.முதலில் விமானத்தை கடத்தியவர்கள் -சீனர்கள் (1948)
8.ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் கம்ப்யூட்டர் -எட்சாக்
9.தண்டியாத்திரை உப்பு வரியை எதிர்த்து நடத்தப்பட்டது
10.தங்கத்தின் வேதியல் பெயர் -அயூரியம்.