பேரூந்தில் மோதுண்டு சிறுமி பலி…!!!

பிங்தெனிய பிரதேசத்தில் இன்று காலை பேரூந்து ஒன்றில் மோதி 7 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி அவிசாவளை – கண்டி நோக்கி செல்லும் பேரூந்தில் மோதுண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.