பெளர்ணமியில் சிவ பூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடையலாம்!!!

ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி தினத்தில் கீழ்க்காணும் பொருள்களைச் சமர்ப்பித்து சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடையலாம்.

சித்திரை: மரிக்கொழுந்து
வைகாசி: சந்தனம்
ஆனி: முக்கனிகள்
ஆடி: பால்
ஆவணி: நாட்டுச் சர்க்கரை
புரட்டாசி: அப்பம்
ஐப்பசி: அன்னம்
கார்த்திகை: தீப வரிசை
மார்கழி: நெய்
தை: கருப்பஞ்சாறு
மாசி: நெய்யில் நனைத்த கம்பளம்
பங்குனி: தயிர்